AAP Meeting at Karaikal

காரைக்கலில் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இன்று 07-11-21 மாலை ஏழு மணிக்கு, சுமார் 15 நபர்கள் கொண்ட ஒரு சிறிய ஒன்றுகூடல்  நடைபெற்றது. அதில் காரைக்கால் திரு MMY ஹமீது மற்றும் திரு மதிவாணன் இருவரும் முன்னிலை வகித்தார்கள். இந்த சிறிய தொடக்கம் நாளை பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »